Picture Gallery

திரு. எல். ஏ. திஸ்ஸ ஏக்கநாயக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியவர்களின் ஓய்வு பெறும் வைபவம் 23.01.2019. இவர் 23.06.2010 இல் இருந்து 23.01.2019 வரை அன்னலவாக ஒன்பது ஆண்டுகள் நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) ஆக கடமையாற்றியுள்ளார்

திரு. கே. டி. சித்ரசிறி, ஓய்வுபெற்ற மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியவர்கள் புதிய நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) ஆக அதிமேதகு சனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தல் வைபவம் 29.01.2019

நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் மற்றும் அவருடைய பதவியணியிநரும் ஏப்பிரல் 03 ஆம் திகதியன்று நடைபெற்ற ‘சித்திரை புதுவருட உறுதியுரை’ (போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய உறுதியுரை)  நிகழ்வின்போது

நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தில் 2019.08.07 ஆம் திகதியன்று நிர்வாத்திற்கான பாராளுமன்ற ஆணையாளருக்கும்(ஒம்புட்சுமான்), நியூசிலாந்து உயர் ஸ்தானிகருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்

ஒம்புட்சுமான், நியூசிலாந்திலுள்ள ஒம்புசுமான் அலுவலத்திற்கு சமுகமளித்தபோது நியூசிலாந்து பிரதம ஒம்புட்சுமான் திரு.பீட்டர் போசியா் மற்றும் நியூசிலாந்தின்  கௌரவ துணைத்தூதரகர் திரு. அருணா அபேகுணசேகர என்பவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பு