தகவல் அறியும் உரி மை தொடர்பான அலுவலர்

நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகம் (ஒம்புட்ஸ்மன்)
இல. 14, முதலாவது மாடி, ஆர்.ஏ.டிமெல் மாவத்தை, கொழும்பு 04.

தகவல் அலுவலர்

பெயர்        : செல்வி. ஏச்.பி.அநுலா பத்திரன

பதவி         :  நிர்வாக அலுவலர்

முகவரி      : நிர்வாகத்திற்கான பாராளுமன்ற  ஆணையாளர் (ஒம்புட்ஸமன்)

அலுவலகம்,  முதலாவது மாடி, இல. 14, ஆர்.ஏ டி மெல் மாவத்தை, கொழும்பு 04.

தொலைபேசி இல  : +94112585896

தொலை நகல் இல : +94112501126

மின்னஞ்சல்        : ombudsao@gmail.com

நியமிக்கப்பெற்ற அலுவலர்

பெயர்      : ஓய்வுபெற்றஉயர் நீதிமன்ற நீதிபதி கே. டி. சித்ரசிறி

பதவி        : நிர்வாகத்திற்கான பாராளுமன்ற  ஆணையாளர் (ஒம்புட்ஸமன்)

முகவரி    : நிர்வாகத்திற்கான பாராளுமன்ற  ஆணையாளர் (ஒம்புட்ஸமன்)

அலுவலகம்,   முதலாவது மாடி, இல. 14, ஆர்.ஏ டி மெல் மாவத்தை, கொழும்பு 04.

தொலைபேசி இல    : +94112501115

தொலை நகல் இல   : +94112501126

மேலதிக தகவலுக்கு https://tamil.rti.gov.lk/ என்னும் இணைய தளத்திற்கு  செல்லவும்