படத்தொகுப்பு

திரு. எல். ஏ. திஸ்ஸ ஏக்கநாயக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியவர்களின் ஓய்வு பெறும் வைபவம் 23.01.2019. இவர் 23.06.2010 இல் இருந்து 23.01.2019 வரை அண்ணளவாக ஒன்பது ஆண்டுகள் நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) ஆக கடமையாற்றியுள்ளார்

திரு. கே. டி. சித்ரசிறி, ஓய்வுபெற்ற மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியவர்கள் புதிய நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) ஆக அதிமேதகு சனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தல் வைபவம் 29.01.2019

நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் மற்றும் அவருடைய பதவியணியிநரும் ஏப்பிரல் 03 ஆம் திகதியன்று நடைபெற்ற ‘சித்திரை புதுவருட உறுதியுரை’ (போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய உறுதியுரை)  நிகழ்வின்போது

2021/10/15

இலங்கையில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்  மேன்மைதகு திரு. மைக்கல் அப்பலட்டன் அவர்களால் நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்திற்கு நன்கொடையாக  08 மடி கணனிகளும், 04 அச்சு இயந்திரங்களும் வழங்கப்பட்டமைக்கான அலுவலக விழாவொன்று இலங்கை,  கொழும்பு -04, ஆர்.ஏ.டி மெல் மாவத்தையிலுள்ள ஒம்புட்சுமான் அலுவலகத்தில் 2022  பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதியன்று நடைபெற்றது.

On the sidelines of the International Ombudsman Conference 2023, the Office of the Parliamentary Commissioner for Administration (Ombudsman) of Sri Lanka and Ombudsman Institution of Türkiye has entered into Memorandum of Understanding (MoU) on 11 January 2023 in Ankara.

The Memorandum of Understanding between the Office Ombudsman of Sri Lanka and Ombudsman Institution of Türkiye was signed in the presence of the Speaker of the Parliament of Türkiye Mustafa Şentop, Ambassador of Sri Lanka to Türkiye Hasanthi Urugodawatte Dissanayake, Ombudsman of Sri Lanka Justice (Retd.) K. T. Chitrasiri, and Chief Ombudsman of Türkiye Şeref Malkoç. Ombudsman of Sri Lanka Parliament and Chief Ombudsman of Türkiye signed the MoU.